Good Morning wishes: ’இன்றைய காலையை கவிதையோடு தொடங்குங்கள்!’ காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!-good morning wishes in tamil august 08 2024 top 5 tamil quotes to sweeten your morning - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’இன்றைய காலையை கவிதையோடு தொடங்குங்கள்!’ காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’இன்றைய காலையை கவிதையோடு தொடங்குங்கள்!’ காலை பொழுதை இனிமை ஆக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Aug 08, 2024 10:02 AM IST Kathiravan V
Aug 08, 2024 10:02 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

பிறர் சொல்லும்கடுஞ்சொற்களைகொண்டு அஞ்சாதேநீ சாதிக்க பிறந்தவன்இனிய காலை வணக்கம்

(1 / 5)

பிறர் சொல்லும்கடுஞ்சொற்களைகொண்டு அஞ்சாதேநீ சாதிக்க பிறந்தவன்இனிய காலை வணக்கம்

பிறரை நேசிப்பதை விடஉன்னை நேசிப்பவனைஅதிகம் நேசிஇனிய காலை வணக்கம்

(2 / 5)

பிறரை நேசிப்பதை விடஉன்னை நேசிப்பவனைஅதிகம் நேசிஇனிய காலை வணக்கம்

இன்று வரும்துன்பங்களை கண்டுஒழிந்தால்நாளை வரும்துன்பங்களையார் வரவேற்பதுகாலை வணக்கம்!

(3 / 5)

இன்று வரும்துன்பங்களை கண்டுஒழிந்தால்நாளை வரும்துன்பங்களையார் வரவேற்பதுகாலை வணக்கம்!

அனுபவித்ததுன்பங்களை மறந்து விடுஅனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதேஇனியகாலை வணக்கம்

(4 / 5)

அனுபவித்ததுன்பங்களை மறந்து விடுஅனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதேஇனியகாலை வணக்கம்

மற்றவரிடம் குறைகளை தேடுவதை விடமற்றவரிடம் நிறைகளைதேடு உன் மனம்பக்குவமடையும்இனிய காலை வணக்கம்

(5 / 5)

மற்றவரிடம் குறைகளை தேடுவதை விடமற்றவரிடம் நிறைகளைதேடு உன் மனம்பக்குவமடையும்இனிய காலை வணக்கம்

மற்ற கேலரிக்கள்