Rent a Girlfriend: நம்புங்கள்! இது நிஜம்தான் - இவ்விடம் கேர்ள்பிரண்ட் வாடகைக்கும் கிடைக்கும்
- Girlfriend For Rent : கேர்ள் பிரண்டை வாடகைக்கு கிடைக்கும். நிஜமாகேவே இதற்காக பிரத்யேக வெப்சைட் உள்ளது. அதில் கேர்ள் பிரண்டை வாடகைக்கு எடுக்க எவ்வளவு விலை என்பதை பார்க்கலாம்
- Girlfriend For Rent : கேர்ள் பிரண்டை வாடகைக்கு கிடைக்கும். நிஜமாகேவே இதற்காக பிரத்யேக வெப்சைட் உள்ளது. அதில் கேர்ள் பிரண்டை வாடகைக்கு எடுக்க எவ்வளவு விலை என்பதை பார்க்கலாம்
(1 / 5)
கார் வாடகை, பைக் வாடகை போல் தற்போது கேர்ள் பிரண்டையும் வாடைக்கு எடுக்கலாம். இதற்காக இருக்கும் வெப்சைட் சென்று பணம் செலுத்தினாலே போதுமானது
(2 / 5)
சினிமாக்களில் போலியான பாய்பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்டுகளை தனது பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால் வாடகைக்கு எடுக்கும் கேர்ள் பிரண்டை வைத்து இதையெல்லாம் செய்ய முடியாது
(3 / 5)
வாடகை கேர்ள் பிரண்டிடம் நீங்கள் நினைத்து போல் நடந்து கொள்ள முடியாது. அவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்கிற பட்டியல் உள்ளது. டேட்டிங் செல்வது, ரெஸ்ட்ராண்ட் செல்வது, விடியோ கேம் விளையாடுவதை போன்ற பல விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உள்ளது
(4 / 5)
டின்னர் டேட்டிங் சென்றால் சாப்பிடவுடன் அவரை விட்டுவிட வேண்டும். அதை மீறி ஏதாவது செய்ய முயற்சித்தால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். கேர்ள் பிரண்டை ரூ. 6 முதல் 7 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுக்கலாம். மிக முக்கிய அவருடன் உடல் ரீதியாக எந்த தொடர்பையும வைத்து கொள்ல கூடாது. அது சட்டவிரோதமாக பார்க்கப்படும். அத்துடன் அவ்வாறு செய்தால் சிறை தண்டனையும் அளிக்கப்படலாம்
மற்ற கேலரிக்கள்