Gayathri Raghuram: மொட்டை அடித்துக்கொண்ட காயத்ரி ரகுராம்! காரணம் என்ன?
- திருமலை திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற காயத்ரி ரகுராம் அங்கு தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மொட்டை அடித்துள்ளார்.
- திருமலை திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற காயத்ரி ரகுராம் அங்கு தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மொட்டை அடித்துள்ளார்.
(1 / 5)
தமிழ் உள்பட தென்னிந்திய படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த காயத்ரி ரகுராம், பாஜக கட்சியின் உறுப்பினராக உள்ளார். தற்போது சினிமாக்களில் நடிப்பதில்லை
(2 / 5)
திருப்பதியில் மொட்டை அடித்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம் அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
(3 / 5)
எனது பத்து ஆண்டு கால வேண்டுதலை, பிரார்த்தனை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளதாக காய்த்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.
(4 / 5)
காயத்ரி ரகுராம் கையில் மயில் இறகுடன் வெள்ளி நிறை ஆடை அணிந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் சன்னியாசம் சென்று விட்டீர்களை என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்
மற்ற கேலரிக்கள்