தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Gadgets News Oneplus Watch 2 Sale Start In Indian Market Price Feature Here Rmy

Oneplus Watch 2: ஒன்பிள்ஸ் அடுத்த புதிய தயாரிப்பாக ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட் வாட்ச்! விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?

Mar 04, 2024 08:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 04, 2024 08:55 PM , IST

  • Oneplus Watch 2: ஒன்பிளஸ் தயாரிப்பின் புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 2 வாட்ச் இந்தியாவின் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்

ಭಾರತದಲ್ಲಿ ಒನ್‌ಪ್ಲಸ್ ವಾಚ್ 2 ಬೆಲೆ 24,999 ರೂಪಾಯಿ ಇದೆ. ಈ ಗ್ಯಾಡ್ಜೆಟ್ ಅಮೆಜಾನ್, ಫ್ಲಿಪ್‌ಕಾರ್ಟ್, ಕ್ರೋಮಾ ಮತ್ತು ಒನ್‌ಪ್ಲಸ್ ವೆಬ್‌ಸೈನಲ್ಲಿ ಮಾರಾಟಕ್ಕೆ ಲಭ್ಯವಿದೆ. ಐಸಿಐಸಿಐ ಬ್ಯಾಂಕ್ ಕಾರ್ಡ್‌ಗಳಲ್ಲಿ 2,000 ರೂಪಾಯಿಗಳವರೆಗೆ ಆಫರ್‌ಗಳಿವೆ.

(1 / 6)

OnePlus Watch 2 ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் Qualcomm Snapdragon W5 OSOC மற்றும் BES 2700 MCU செயலிகளால் இயக்கப்படுகிறது. 600 nits உச்ச பிரகாசம் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் சேஸ் மற்றும் 2.5D சபையர் படிக அட்டை தகடு கொண்டுள்ளது

(2 / 6)

இந்த ஸ்மார்ட்வாட்ச் Google Wear OS 4 மென்பொருளால் இயக்கப்படுகிறது. 2GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது

(3 / 6)

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 100 மணிநேர பேட்டரி இயங்ககூடிய 5000 mAh பேட்டரி உள்ளது. 7.5 வாட் VOOC சார்ஜர் மூலம் 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம்

(4 / 6)

இராணுவ தர சான்றிதழ் மற்றும் 5A TM நீர் எதிர்ப்பு திறன் கொண்டிருக்கும் இந்த வாட்ச்,. இணைப்புக்கு IP68 மதிப்பிடப்பட்ட WIFI, ப்ளூடூத் 5.0 NFC, இரட்டை அலைவரிசை கொண்ட GPS ஆகியவற்றை வழங்குகிறது.

(5 / 6)

ஹெல்த் ஆப்ஸ்களுடன் இந்த வாட்சை இணைக்கலாம். ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், ஆப்டிகா பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் பல சென்சார்கள் மூலம் பெறப்பட்ட ஆரோக்கிய கண்காணிப்புகளை சரிபார்க்கலாம். தூக்கத்தின் கண்காணிப்பு, ஸ்ட்ரெஸ் மானிட்டர் மற்றும் பலவேறு விஷயங்களை இது வழங்குகிறது

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்