2025இல் கோடீஸ்வரர் ஆகும் யோகம் பெறும் ராசிகள்.. கொரோனா பாதிப்பை சரியாக கணித்த நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு என்ன சொல்கிறது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025இல் கோடீஸ்வரர் ஆகும் யோகம் பெறும் ராசிகள்.. கொரோனா பாதிப்பை சரியாக கணித்த நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு என்ன சொல்கிறது?

2025இல் கோடீஸ்வரர் ஆகும் யோகம் பெறும் ராசிகள்.. கொரோனா பாதிப்பை சரியாக கணித்த நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு என்ன சொல்கிறது?

Dec 15, 2024 08:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 15, 2024 08:40 PM , IST

  • உலகின் எதிர்காலத்தை கணிக்கும் வல்லமை பெற்ற மனிதர்களில் ஒருவராக பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் இருக்கிறார். இவரது பல கூற்றுக்கள் நிஜத்தில் நடந்ததால் தீர்க்கதரிசி என்று மக்களால் போற்றப்பட்டார். 2025ஆம் ஆண்டில் அபரிமிதமான நிதி ஆற்றலைக் பெற போகும் ராசிகள் இவரது கணிப்புகளின் படி எவை என்பதை பார்க்கலாம்

16ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோதிடரும், மருத்துவருமாக இருக்கிறார்  நோஸ்ட்ராடாமஸ். இவர் தனது வாழ்நாளில் வெளியிட்ட கணிப்புகள் இன்று வரையிலும் பேசு பொருளாக இருந்து வருகின்றன

(1 / 13)

உலக மக்களை வியக்க வைத்த நோஸ்ட்ராடாமஸ் கூற்றுக்கள், நிஜத்தில் அப்படியே நடந்து வந்ததால் அவரது தீர்க்கதரிசனத்தை உலக மக்கள் பலரும் ஆர்வமாக பின் தொடர்ந்தனர்

(2 / 13)

2024ஆம் ஆண்டில் உலகின் இரு பெரிய நாடுகளுக்கு இடை.யே போர் நிகழும் என்று கணித்திருந்தார் நோய்ஸ்ட்ராடாமஸ். அதன்படி ரஷ்ய - உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு பல்வேறு உயிர் சேதங்களும் பொருள் சேதங்களும் நிகழ்ந்தன

(3 / 13)

அந்த வகையில் 2025இல் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரும் என கணித்துள்ளார். போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்புகளால் ரஷ்யா - உக்ரைன் இடையே சமாதானம் ஏற்படும் என பலரும் தங்களது ஊகங்களை தெரிவித்து வருகிறார்கள்

(4 / 13)

மற்றொரு முக்கிய நிகழ்வாக 2025இல் வானில் இருந்து பூமியை நோக்கி விண்கல் தாக்கக்கூடும் என கணித்துள்ளார். இது எங்கே, எப்போது நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில், இது எந்த மாதிரியான பேரழிவுகளை ஏற்படுத்தும் என்கிற ஆய்வுகள் நடைபெற்று வருகிறது

(5 / 13)

2025இல் காலநிலை மாற்றத்தால் கடுமையான வெள்ளம், இயற்பை பேரிடர்கள் சந்திக்க நேரிடும். இதில் குறிப்பாக பூமி பந்தில் ஆக்ஸிஜன் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பாதிக்கப்படக்கூடும் எனவும்,  அந்த காடுகள் இருக்கும் பிரேசில் கடுமையான  விளைவுகளை சந்திக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

(6 / 13)

2025 ஒரு பயங்கரமான போர் அல்லது இங்கிலாந்தில் பிளேக் போன்ற ஆபத்தான தொற்றுநோயுடன் தொடங்கும். நோஸ்ட்ராடாமஸ் இதை எதிரிகளை விட ஆபத்தானது என்று வர்ணித்துள்ளார். நோஸ்ட்ராடாமஸ் 2019ஆம் ஆண்டுக்கு இதேபோன்ற கணிப்பைச் செய்தார், அதன் பிறகு உலகம் COVID19 ஐ எதிர்கொண்டது

(7 / 13)

ஜோதிடத்தில் 2025ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிகள் அபரிமிதமான நிதி ஆற்றலைக் பெற போகிறார்கள் என்பதையும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். அதன் எந்தெந்த ராசிகள் பணத்தில் நனைய போகிறது என்பதையும் பார்க்கலாம்

(8 / 13)

ரிஷபம்: 2025ஆம் ஆண்டில், சாதகமான கிரக அமைப்புகள் ரிஷப ராசியினரை புத்திசாலித்தனமான முதலீடுகளை செய்வதற்கான திறனை அதிகரிக்கும். நிலையான வளர்ச்சியின் மூலம் பணத்தைக் குவிக்க உதவும். நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, அவர்கள் நீண்ட கால நிதி இலக்குகளை அடைவார்கள். அவர்களின் விடாமுயற்சி மற்றும் நடைமுறையின் காரணமாக கோடீஸ்வரர்களாக மாற வாய்ப்புள்ளது.

(9 / 13)

சிம்மம்: 2025 ஆம் ஆண்டில், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கவர்ச்சி மற்றும் தலைமைத்துவ திறன்களுக்கு பெயர் பெற்றவர்களாக திகழ்வார்கள். அவர்களின் வணிக முயற்சிகள் இந்த ஆண்டின் வான நகர்வுகளால் சாதகமாக இருக்கும். நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் ஆதரவுடன் சிம்ம ராசியினர் தங்களுக்கான நிதி மைல்கற்களை எட்டுவார்கள். தங்கள் ஆக்கபூர்வமான யோசனைகளால் இலக்குகளை அடைவார்கள். இதன் விளைவாக பொருளதார ரீதியில் உயர்ந்து பணமழையில் நனைவார்கள்

(10 / 13)

மகரம்: மகரம் ராசியினர் விடாமுயற்சி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் மூலம் நிதி செழிப்புக்கு வழி வகுப்பார்கள். அவர்களின் ஆளும் கிரகமான சனி, வெற்றிகரமான முயற்சிகள் மற்றும் தொழில் ஆதாயங்களை ஆதரிப்பார். உன்னிப்பான அணுகுமுறையால் 2025 இல் உரிய வெகுமதி பெறுவார்கள். செய்யும் தொழில்கள் எட்டமுடியாத உயரத்தை அடைவார்கள் 

(11 / 13)

விருச்சிகம்: இயற்கையாகவே செல்வத்தை உருவாக்கும் ராசியாக விருச்சிகம் திகழ்கிறது. நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, இந்த ராசியினர் 2025இல் நிதி வளர்ச்சி வாய்ப்புகளைக் பெறுவதோடு, குறிப்பிடத்தக்க லாபங்களை பெறுவார்கள். தடைகளை துணிச்சலுடன் கடக்கும் திறனை பெறுவார்கள். தங்களது இலக்குகளை அடைந்து எதிலும் நன்மை பெறுவார்கள்

(12 / 13)

கன்னி: 2025 ஆம் ஆண்டில், கன்னி ராசிக்காரர்கள் தங்கள் பகுப்பாய்வு சிந்தனையால் பொருளாதார ரீதியாக பயனடைவார்கள். இவர்கள் அதிக உயரங்களை அடைவார்கள். புத்திசாலித்தனமான தேர்வுகள் மற்றும் கவனமாக முதலீடு செய்யும் நுட்பங்கள் காரணமாக, அவர்கள் வெவ்வேறு மூலங்களிலிருந்து நிறைய பணம் சம்பாதிப்பார்கள்

(13 / 13)

மற்ற கேலரிக்கள்