Flower Rate Hike : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.. மல்லிகை கிலோ ரூ.1500க்கு விற்பனை.. அதிர்ச்சியடைந்த பெண்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Flower Rate Hike : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.. மல்லிகை கிலோ ரூ.1500க்கு விற்பனை.. அதிர்ச்சியடைந்த பெண்கள்

Flower Rate Hike : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.. மல்லிகை கிலோ ரூ.1500க்கு விற்பனை.. அதிர்ச்சியடைந்த பெண்கள்

Jun 15, 2024 01:42 PM IST Pandeeswari Gurusamy
Jun 15, 2024 01:42 PM , IST

  • Flower Rate Hike :  நாளை சுப முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை கிடு கிடு உயர்ந்துள்ளது. மல்லி கிலோ ரூ.1500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை பெண்கள் எப்போதும் பூக்களின் மீது தனி ஆர்வம் காட்டுகின்றனர். திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் பூக்களின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.

(1 / 5)

தமிழகத்தை பொறுத்தவரை பெண்கள் எப்போதும் பூக்களின் மீது தனி ஆர்வம் காட்டுகின்றனர். திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் பூக்களின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.(ANI)

நாளை சுப முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை கிடு கிடு உயர்ந்துள்ளது. 

(2 / 5)

நாளை சுப முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை கிடு கிடு உயர்ந்துள்ளது. 

மதுரை மாட்டுத்தாவணியில் மல்லி கிலோ ரூ.1500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 5)

மதுரை மாட்டுத்தாவணியில் மல்லி கிலோ ரூ.1500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.(ANI)

தோவாளையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

(4 / 5)

தோவாளையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2800க்கு விற்பனை செய்யப்படுகிறது. (ANI)

சங்கரன்கோவில் பகுதியில் மல்லிகை பூவின் விலை ரூ.800 முதல் 2500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

(5 / 5)

சங்கரன்கோவில் பகுதியில் மல்லிகை பூவின் விலை ரூ.800 முதல் 2500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.(Gettyimages)

மற்ற கேலரிக்கள்