தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Fastest Fifties In T20 Worldcup: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர்கள் லிஸ்ட்

Fastest fifties in t20 worldcup: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர்கள் லிஸ்ட்

Jun 04, 2024 06:40 AM IST Manigandan K T
Jun 04, 2024 06:40 AM , IST

  • ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் அதிவேகமாக அரை சதம் விளாசிய டாப் 6 பேட்ஸ்மேன்கள் லிஸ்ட்டை இந்தப் புகைப்படத் தொகுப்பில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 12 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

(1 / 6)

ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் அதிரடி அரை சதம் அடித்திருக்கிறார்.

(2 / 6)

இந்திய கிரிக்கெட் அணியின் கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரை சதம் அடித்திருக்கிறார்.

(3 / 6)

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷோயப் மாலிக் 18 பந்துகளில் அரை சதம் பதிவு செய்திருக்கிறார்.

(4 / 6)

நெதர்லாந்து வீரர் ஸ்டீபன் மைபர்க் 17 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

(5 / 6)

நெதர்லாந்து வீரர் ஸ்டீபன் மைபர்க் 17 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

ஆஸி., அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் அரை சதம் அடித்திருக்கிறார்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்