Ethir Neechal Kanika: எதிர்நீச்சல் சீரியல்லதான் நான் குடும்ப குத்துவிளக்கு.. இங்க இல்ல.. - கனிகாவின் பிகினி போட்டோஸ்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ethir Neechal Kanika: எதிர்நீச்சல் சீரியல்லதான் நான் குடும்ப குத்துவிளக்கு.. இங்க இல்ல.. - கனிகாவின் பிகினி போட்டோஸ்!

Ethir Neechal Kanika: எதிர்நீச்சல் சீரியல்லதான் நான் குடும்ப குத்துவிளக்கு.. இங்க இல்ல.. - கனிகாவின் பிகினி போட்டோஸ்!

Published Jul 20, 2024 11:50 AM IST Kalyani Pandiyan S
Published Jul 20, 2024 11:50 AM IST

Ethir Neechal Kanika: எதிர்நீச்சல் கனிகா தன்னுடைய பிகினி தொடர்பான போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். - கனிகாவின் பிகினி போட்டோஸ்!

Ethir Neechal Kanika: எதிர்நீச்சல் சீரியல்லதான் நான் குடும்ப குத்துவிளக்கு.. இங்க இல்ல.. - கனிகாவின் பிகினி போட்டோஸ்!

(1 / 6)

பிரபல நடிகையான கனிகா மதுரையைச் சேர்ந்தவர்.  

(2 / 6)

பிரபல நடிகையான கனிகா மதுரையைச் சேர்ந்தவர்.  

இவரது அப்பா வெங்கட சுப்ரமணியம் ஐய்யர் ஆவார். 

(3 / 6)

இவரது அப்பா வெங்கட சுப்ரமணியம் ஐய்யர் ஆவார். 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறார். 

(4 / 6)

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறார். 

அம்மா திவ்யா, திரைத்துறையில் இருந்தார். இந்த நிலையில் சுசிகணேசன் இயக்கத்தில், மணிரத்னம் தயாரிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். 

(5 / 6)

  ஒரு கட்டத்தில் சின்னத்திரைப்பக்கம் திரும்பிய அவர் பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குறிப்பாக அண்மையில் முடிந்த எதிர்நீச்சல் சீரியலில், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இவரை இன்னும் பிரபலமாக்கியது. அவர் தற்போது தன்னுடைய பிகினி போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

(6 / 6)

ஒரு கட்டத்தில் சின்னத்திரைப்பக்கம் திரும்பிய அவர் பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குறிப்பாக அண்மையில் முடிந்த எதிர்நீச்சல் சீரியலில், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இவரை இன்னும் பிரபலமாக்கியது.

அவர் தற்போது தன்னுடைய பிகினி போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

மற்ற கேலரிக்கள்