தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ben Stokes: உலக கோப்பை சாம்பியன் வீரர்! இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ் பிறந்தநாள்

Ben Stokes: உலக கோப்பை சாம்பியன் வீரர்! இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ் பிறந்தநாள்

Jun 04, 2024 07:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 04, 2024 07:30 AM , IST

  • இங்கிலாந்து அணிக்காக பல மறக்க முடியாத வெற்றிகளை தேடி தந்தவராக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்

இங்கிலாந்து அணிக்காக பல மறக்க முடியாத வெற்றிகளை தேடி தந்தவராக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்

(1 / 5)

இங்கிலாந்து அணிக்காக பல மறக்க முடியாத வெற்றிகளை தேடி தந்தவராக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்

ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவாராக இருந்தாலும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஸ்டோக்ஸ் உள்ளார்

(2 / 5)

ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவாராக இருந்தாலும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஸ்டோக்ஸ் உள்ளார்(REUTERS)

England's captain Ben Stokes prepares to bowl on the second day of the fifth and final test match between England and India in Dharamshala, India, Friday, March 8, 2024. (AP Photo/Ashwini Bhatia)

(3 / 5)

England's captain Ben Stokes prepares to bowl on the second day of the fifth and final test match between England and India in Dharamshala, India, Friday, March 8, 2024. (AP Photo/Ashwini Bhatia)(AP)

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன், அதிவேக இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய வீரராக உள்ளார்

(4 / 5)

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன், அதிவேக இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய வீரராக உள்ளார்

ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு பல மறக்க முடியாத வெற்றிகளை பெற்று தந்துள்ளார். 2019இல் ஹெட்டிங்லீயில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் பெற்ற வெற்றி, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஒற்றை ஆளாக பேட் செய்து அணியை சாம்பியன் ஆக்கியது ஸ்டோக்ஸ் கேரியரில் மறக்க முடியாத தருணங்களாகும்

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்