Ramzan 2024: இந்தியாவில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பு!
- Ramzan 2024: ரம்ஜானை முன்னிட்டு இன்று காலையில் இஸ்லாமிய சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு மசூதிகளில் திரண்டு சிறப்புத் தொழுகை செய்தனர்.
- Ramzan 2024: ரம்ஜானை முன்னிட்டு இன்று காலையில் இஸ்லாமிய சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு மசூதிகளில் திரண்டு சிறப்புத் தொழுகை செய்தனர்.
(1 / 6)
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜானை ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள், மசூதிகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் சிறப்புத் தொழுகைக்காக கூடுகிறார்கள். இது டெல்லியில் நடந்த ஒரு சிறப்புத்தொழுகை காட்சி(REUTERS)
(2 / 6)
பீகார் தலைநகர், பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்ற, ரம்ஜான் கொண்டாட்டங்களின் போது முஸ்லிம் குழந்தைகள் 'நமாஸ்' செய்தனர்.(PTI)
(3 / 6)
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இன்று டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் பக்தர்கள் 'நமாஸ்' செய்ய ஒன்றுகூடினர்.(PTI)
(4 / 6)
டெல்லியின் பழைய குடியிருப்புப் பகுதியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜும்மா மசூதி அருகே இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக வருகை புரிந்த காட்சி. (REUTERS)
(5 / 6)
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், திருவனந்தபுரத்திலுள்ள பீமப்பள்ளி தர்ஹா ஷரீஃபில் தொழுகை செய்த காட்சி.(PTI)
மற்ற கேலரிக்கள்