Rahu Sani Bhagavan Luck: விரக்தி.. புத்திரதடை.. துவைத்து தொங்க விடும் சனி கேது ஆதிக்கம் - தப்பிக் என்னதான் வழி!
ஜாதகத்தில் கேது மற்றும் சனி ஒன்று சேர்ந்து ஆதிக்கம் செலுத்தும் போது நடக்கும் விளைவுகளை தற்போது பார்க்கலாம்.
(2 / 6)
ஊசி எந்த அளவுக்கு கூர்மையாக இருக்குமோ,அப்படியான கேரக்டர் கொண்டதுதான் கேது. உங்களுக்கு அவர் எதையும் கொடுக்கப்போவதில்லை. அதனால்தான் அதற்கு தடை என்ற ஒட்டு மொத்த சொல்லானது வந்திருக்கிறது. கேது திசையில் நன்றாக வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
(3 / 6)
சனி பகவான் கேதுடன் சேரும்பொழுது முதலில் மனது விரக்தி ஆகும். எதைத் தொட்டாலும் நம்பிக்கை வராது. மன அழுத்தம் இருக்கும். போராடி போராடி தோற்று மீண்டும் எழுந்து போராடுபவர்கள் அனைவருக்குமே சனி கேதுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
(4 / 6)
சனி கேது ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள் ஆஞ்சநேயரை வழிபாடை ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும். கேது மற்றும் சனி ஐந்தாம் இடத்தில் சேர்ந்திருந்தால் பிள்ளையாரை கும்பிட வேண்டும். லக்னத்தில் இருந்தாலும் பிள்ளையார் வழிபாடு செய்யலாம்..
(5 / 6)
இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்றால் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்சனி கேது உங்களுக்கு மூன்றாம் இடத்தில் இருந்தால் ஹயக்ரீவர் வழிபாடு செய்ய வேண்டும்
மற்ற கேலரிக்கள்