உருவான லட்சுமி நாராயணயோகம்.. 2024ல் பொருளாதார ரீதியாக முன்னேறும் ராசிகள்
- ஜோதிடத்தில் புதனும் சுக்கிரனும் இணையும்போதுபோது லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.
- ஜோதிடத்தில் புதனும் சுக்கிரனும் இணையும்போதுபோது லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.
(1 / 6)
இது டிசம்பர் 28ஆம் தேதி விருச்சிக ராசியில் லட்சுமி நாராயணயோகம் தொடங்கியிருக்கிறது. இதனால் புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்துப் பார்ப்போம்.
(2 / 6)
தனுசு: இந்த ராசியினருக்கு, லட்சுமி நாராயண யோகத்தால் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல நற்பலன்கள் கிடைக்கப்போகிறது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். லட்சுமி தேவியின் அருளால் பணவரவு கை வந்து சேரும். திருமண பந்தத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இனிமையான பேச்சால் நண்பர்கள் அதிகரிப்பர்.
(3 / 6)
விருச்சிகம்: இந்த ராசியினருக்கு லட்சுமி நாராயண யோகத்தால் 2024ஆம் ஆண்டு நீண்டநாட்களாக வாங்க நினைத்தப் பொருட்களை வாங்கலாம். அரசுத் தேர்வு எழுதுபவர்களுக்கு நல்ல பணி இடம் கிடைக்கும். உறவுகள் இடையே அன்பு அதிகரிக்கும். மேற்கல்வியைப் படிப்பீர்கள். பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு கிட்டும். (Freepik)
(4 / 6)
மிதுனம்: இந்த ராசியினருக்கு லட்சுமி நாராயண யோகத்தால் புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். சிலருக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புண்டு.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்