ஆண்களே.. விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட.. மலட்டுத்தன்மை நீங்க.. இனி இதை உணவில் சேர்த்துக்கோங்க!
புடலங்காய் நரம்பு செயல்பாட்டை சீராக்கி நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். கல்லீரலுக்கு இந்த புடலங்காய் உதவுகின்றன. மஞ்சள் காமாலையின் போது, புடலங்காய் இலைகளையும், புடலங்காய்களையும் மருந்தாக தருவார்கள். இதனால், காமாலை குறைந்து கல்லீரல் பலப்படும்.
(1 / 6)
புடலங்காய் சருமத்துக்கு மிகச்சிறந்த பொலிவையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும்.ஆண்கள் அதிகம் தங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும். மூல நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது.
(2 / 6)
சிறுநீரகத்துக்கு இந்த புடலங்காய் கவசம் போன்றது. அந்தவகையில், சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை புடலங்காய் வெளியேற்றுகிறது. சிறுநீர்ப்பையின் பணிகளையும் செம்மைப்படுத்துகிறது.
(3 / 6)
புடலங்காய் சாப்பிடுவதால் குடல் புண்களும் ஆறிவிடும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய் என்பதால், உடல் எடை குறைக்க புடலங்காய் உதவுகிறது. கொழுப்பை எளிதாக கரைக்கும் தன்மை புடலங்காய்க்கு உள்ளது.
(4 / 6)
புடலங்காய் உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும். இதனால், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வைட்டமின் B6 இந்த காயில் உள்ளதால், மூளையின் செயல்பாடுகளை சீராக்கி, நரம்புதூண்டுதல்களையும் மேம்படுத்துகிறது.
(5 / 6)
புடலங்காய் மன அழுத்தம், மன பதட்டம் தணிகிறது. நரம்பு செயல்பாட்டை சீராக்கி நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.கல்லீரலுக்கு இந்த புடலங்காய் உதவுகின்றன. மஞ்சள் காமாலையின் போது, புடலங்காய் இலைகளையும், புடலங்காய்களையும் மருந்தாக தருவார்கள். இதனால், காமாலை குறைந்து கல்லீரல் பலப்படும்.
மற்ற கேலரிக்கள்