இதயம், செரிமான பிரச்னைகளை போக்க..அன்றாடம் உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய நார்ச்சத்து மிக்க உணவுகள் இவைதான்
- Fibre Rich Food: புரதம், வைட்டமின்களை காட்டிலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தெந்த உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்
- Fibre Rich Food: புரதம், வைட்டமின்களை காட்டிலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தெந்த உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்
(1 / 6)
புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளுடன், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதன் மூலம் இதய பிரச்னை முதல் செரிமான பிரச்னை வரை தீர்வு பெறலாம்
(pixabay)(2 / 6)
பருப்பு: பருப்பில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது உங்களுக்கு நீண்ட நேரம் முழுமையான உணர்வை தருகிறது. பருப்பு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆரோக்கியத்துக்கு நன்மை பெறலாம்
(pixabay)(3 / 6)
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வாழைப்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் முதல் இதய நோய் வரை பாதிப்புகளை குறைக்கலாம்.
(pixabay)(4 / 6)
முழு தானியங்கள்: முழு தானியங்கள் கரையாத நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். சிறுதானியங்களை தினமும் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்னைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, முழு தானியங்களை சாப்பிடுவதன் மூலமும் டைப் 1 நீரிழிவு நோயைத் தடுக்கலாம்
(pixabay)(5 / 6)
பார்லி: பார்லியில் உள்ள நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. பார்லி சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்தி உணர்வை தரும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்
(সৌজন্য HT File Photo)மற்ற கேலரிக்கள்