Healthy Drinks: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யனுமா.. இந்த பானங்களை அருந்துங்க!-drink these drinks to boost your immune system - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Healthy Drinks: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யனுமா.. இந்த பானங்களை அருந்துங்க!

Healthy Drinks: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யனுமா.. இந்த பானங்களை அருந்துங்க!

May 28, 2024 06:30 AM IST Manigandan K T
May 28, 2024 06:30 AM , IST

  • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பானங்கள் இதோ.

கிரீன் டீ, எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது, மேலும் நோயெதிர்ப்பு சக்தியையை அளிக்கிறது.

(1 / 7)

கிரீன் டீ, எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது, மேலும் நோயெதிர்ப்பு சக்தியையை அளிக்கிறது.

மஞ்சள் பாலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படுகிறது.

(2 / 7)

மஞ்சள் பாலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது பீட்ரூட் ஜூஸ்.

(3 / 7)

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது பீட்ரூட் ஜூஸ்.

சிட்ரஸ் ஸ்மூத்தி சிறந்த நோயெதிர்ப்பு பானம் ஆகும்.

(4 / 7)

சிட்ரஸ் ஸ்மூத்தி சிறந்த நோயெதிர்ப்பு பானம் ஆகும்.

இஞ்சி, எலுமிச்சைச் சாறு. இஞ்சி, எலுமிச்சை இரண்டிலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

(5 / 7)

இஞ்சி, எலுமிச்சைச் சாறு. இஞ்சி, எலுமிச்சை இரண்டிலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

பெர்ரி பழ ஜூஸிலும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்திருக்கிறது.

(6 / 7)

பெர்ரி பழ ஜூஸிலும் நோயெதிர்ப்பு சக்தி நிறைந்திருக்கிறது.

கொம்புச்சா டீயையும் அருந்தலாம்.

(7 / 7)

கொம்புச்சா டீயையும் அருந்தலாம்.

மற்ற கேலரிக்கள்