Rose Petals Tea: உடல் எடை குறைப்புக்கு உதவும் ரோஜாப்பூ இதழ்கள் டீ! இன்னும் வேறென்ன நன்மைகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rose Petals Tea: உடல் எடை குறைப்புக்கு உதவும் ரோஜாப்பூ இதழ்கள் டீ! இன்னும் வேறென்ன நன்மைகள்

Rose Petals Tea: உடல் எடை குறைப்புக்கு உதவும் ரோஜாப்பூ இதழ்கள் டீ! இன்னும் வேறென்ன நன்மைகள்

Oct 10, 2023 05:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 10, 2023 05:55 PM , IST

  • ரோஜா இதழ்களை வைத்து ஆரோக்கியம் நிறைந்த தேநீரை தயார் செய்யலாம். இந்த தேநீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதேபோல் தலைமுடி மற்றும் சருமத்துக்கு நன்மை தரும். ரோஸ் டீ செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

உடல் எடை குறைக்க உதவும் சிறந்த பானங்களில் ஒன்றாக ரோஜா இதழ்கள் தேநீர் உள்ளது. சிறந்த மூலிகை தேநீர் வகைகளில் ஒன்றாக இருந்து வரும் தேநீர்,  பல்வேறு உடல்நல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது

(1 / 5)

ரோஜாப்பூ இதழ்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிராந பண்புகள் நிறைந்துள்ளன. இவை எடை குறைப்புக்கு உதவுகிறது. செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. நாள்தோறும் 1 அல்லது 2 கப் ரோஜாப்பூ இதழ்கள் தேநீர் பருகினால் உடல் எடை விரைவாக குரைந்து ஸ்லிம் ஆகிவிடலாம்

(2 / 5)

டையூரிடிக் விளைவு காரணமாக சிறுநீர் பாதை ஏற்படும் நோய தொற்றுகளை தடுக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் உங்கள் உடலுக்கு உகந்தவாறு ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது

(3 / 5)

இந்த மூலிகை தேநீர் உங்களை பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து விலக்கி, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வைட்டமின் சி நிறைந்திருக்கும் ரோஜாப்பூ இதழ்கள் தேநீர் உடலில் உள்ள பல்வேறு நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவாக இருந்தால் எடை குறைப்பு அதற்கு ஏற்றவாறு அமையும்

(4 / 5)

ரோஜாப்பூ செடியில் இருந்து பிரஷ்ஷாக பூக்களை பறித்து அதிலிருந்து சுத்தமாக இருக்கும் இலைகளை நன்கு கழுவி கொள்ள வேண்டும். பின்னர் மூன்று கப் தண்ணீர் எடுத்து பானில் ஊற்றில் அதில் ரோஜப்பூர் இதழ்களையும் சேர்த்து லோ பிளேமில் சுட வைக்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து நீரின் நிறம் ரோஜப்பூ நிறத்தில் மாறிய பிறகு பரிமாறலாம். இனிப்பு சுவை பெறுவதற்கு தேன் பயன்படுத்தலாம்

(5 / 5)

மற்ற கேலரிக்கள்