தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Do's And Don't On Pongal Festival

பொங்கல் நாளில் இதை செய்தால் லட்சுமி தேவி அருள் உறுதி

Jan 15, 2024 06:30 AM IST Aarthi Balaji
Jan 15, 2024 06:30 AM , IST

பொங்கல் நாளில் இதை செய்தால் லட்சுமி தேவி அருள் கிடைக்கும்.

ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால் இந்த நாளில் இவற்றை கடைபிடித்தால், நிச்சயம் லட்சுமி தேவி நல்லது செய்வார். 

(1 / 5)

வெள்ளை எள்ளுடன் பசு நெய் கலந்து லட்சுமி தேவி அல்லது ஸ்ரீ சுக்த ஹவனம் செய்வதன் மூலம் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வார்.

(2 / 5)

பொங்கல் தினத்தன்று பசுவுக்கு பச்சைப் புல்லை ஊட்டினால் அனைத்து தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியும் வளமும் பெருகும் என்பது நம்பிக்கை. 

(3 / 5)

பொங்கல் நாளன்று பித்ரு தர்ப்பணம் பல பலன்களைத் தருகிறது. முன்னோர்களின் ஆசியால் பரம்பரை விருத்தி உண்டாகும். 

(4 / 5)

பொங்கல் தினத்தன்று அரிசி, வெல்லம், கருப்பட்டி, போர்வை ஆகியவற்றை தானம் செய்தால் செல்வம் செழிக்கும்.

(5 / 5)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்