Saindhavi: இந்த நடிகை தான் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்திற்கு காரணமா.. நடுவில் புகந்த விஜய்!-does vijay spoked to gv prakash about divorce - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saindhavi: இந்த நடிகை தான் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்திற்கு காரணமா.. நடுவில் புகந்த விஜய்!

Saindhavi: இந்த நடிகை தான் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்திற்கு காரணமா.. நடுவில் புகந்த விஜய்!

May 20, 2024 11:29 AM IST Aarthi Balaji
May 20, 2024 11:29 AM , IST

Vijay: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவு என்பது கடந்த 7 மாதங்கள் முன்பில் இருந்து நடக்கிறது. இந்த விஷயம் விஜய்க்கு தெரியவந்தது. அவரும் அழைத்து பஞ்சாயத்து செய்து இருக்கிறார் என சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறினார்.

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி தம்பதி நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு, பரஸ்பரம் பிரவதாக அறிவித்துள்ளனர். தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு பிறகு இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

(1 / 4)

இவர்களின் பிரிவு தொடர்பாக பேசிய செய்யாறு பாலு, ” ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிவு என்பது கடந்த 7 மாதங்கள் முன்பில் இருந்து நடக்கிறது. இந்த விஷயம் விஜய்க்கு தெரியவந்தது. அவரும் அழைத்து பஞ்சாயத்து செய்து இருக்கிறார். தலைவா படம் முன்பில் இருந்தே ஜி.வி. பிரகாஷும், விஜய்யும் மிக சிறந்த நண்பர்கள், அவர் சொன்னால் கேட்பார் என்பதால், விஜய் அழைத்து பேசினார். ஆனால் ஒன்றும் சரி வரவில்லை.

(2 / 4)

ஜி. வி. பிரகாஷ் நடித்த படங்களில் தொடர்ந்து கயல் ஆனந்தி நடித்த சமயத்தில் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது. அவர்களும் இந்த விஷயத்தில் ஒன்றும் இல்லை என சொல்லியவுடன் அந்த காம்போ உடைந்து விட்டது. கயல் ஆனந்தி தற்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

(3 / 4)

அது போல பேச்சுலர் படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து நடித்த திவ்ய பாராதியுடன் பலரும் கிசுகிசுக்கள் பேசினார்கள். இந்த படத்தில் இருவர் கெமிஸ்ட்ரியும் மிக அருமையாக வொர்க் அவுட் ஆகியது இதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.

(4 / 4)

மற்ற கேலரிக்கள்