Aluminium Foil: உணவுக்கு அலுமினியனம் காகிதம் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..தவறாம ஃபாலோ செய்யுங்க
- உணவை சூடாக வைத்துக்கொள்வதற்கு அலுமினிய காகிதத்தை பயன்படுத்தும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. சப்பாத்தி ரோல் செய்யும் போது அல்லது மற்ற ஸ்நாக்ஸ் பேக் செய்யும் போது அலுமினியம் காகிதம் அதிகமாக பயன்படுகிறது. இந்த காகிதத்தைப் பயன்படுத்தில் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்

(1 / 6)
உணவை சூடாக வைத்திருக்கும் நோக்கத்துக்காக இதைப் பயன்படுத்தினால், மைக்ரோவேவில் உணவை வைக்கும்போதும் அலுமினிய காகிதத்தைப் பயன்படுத்துவது தவறு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்
(2 / 6)
அலுமினிய காகிதத்தில் புளிப்பதன்மை மிக்க உணவுகளை வைக்க கூடாது. அதன்படி தக்காளி விழுது, புளிப்பு பழங்கள், புளிப்பு சாறு சேர்க்கப்பட்ட உணவுகளை பேக் செய்ய வேண்டாம். உணவில் இருக்கும் புளிப்புச் சத்து அலுமினியத் காகிதத்துடன் வினைபுரிந்து உணவை நச்சுத்தன்மையுடையதாக மாற்றுகிறது
(3 / 6)
நீங்கள் கேக் செய்ய விரும்பினால், அடுப்பைப் பயன்படுத்தும் போது கேக் கலவையை அலுமினியத் தாளில் வைக்கலாம். அதே நேரம் ஓவனில் வைக்க நேரிட்டால் அதைச் சுட வைப்பதை தவிர்க்கவும். இது உங்கள் ஆரோக்கியத்துக் தீங்கு விளைவிக்கும்
(4 / 6)
நீங்கள் சமைத்த உணவை ரெப்ரெஷ் ஆக வைத்திருக்க விரும்பினால், அலுமினிய காகிதத்தை பயன்படுத்தலாம். ஏனெனில் இது உணவில் இருக்கும் ஈரப்பதத்தை வெளியேற்றும். ஆனால் சூடுபடுத்தக்கூடாது
(5 / 6)
ஒரு உணவுக்காக பயன்படுத்தப்பட்ட காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது நல்லதல்ல
மற்ற கேலரிக்கள்