தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Astro Tips: எந்த எண்ணெய்யில் விளக்கேற்றினால் வீட்டில் இன்பம் பெருகும் தெரியுமா.. இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க!

Astro Tips: எந்த எண்ணெய்யில் விளக்கேற்றினால் வீட்டில் இன்பம் பெருகும் தெரியுமா.. இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க!

Jun 07, 2024 11:38 AM IST Pandeeswari Gurusamy
Jun 07, 2024 11:38 AM , IST

  • Astro Tips: வீட்டில் இன்பம், அமைதி மற்றும் நிம்மதி பெருக எந்த எண்ணெய் பயன்படுத்தி விளக்கேற்ற வேண்டும். எந்த நேரத்தில் விளக்கேற்றினால் விசேஷம் என்று பாருங்கள்.

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் நல்ல பலன்களை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில், எந்த எண்ணெய் கொண்டு தீபமேற்றினால் என்னென்ன பலன்கள் என்பதைப் பற்றி பார்ப்போம்.

(1 / 9)

நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும்.

(2 / 9)

நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும்.

விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால் மதிப்பும் மரியாதையும் கூடும்.

(3 / 9)

விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால் மதிப்பும் மரியாதையும் கூடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும். மனதில் உள்ள குழப்பங்களும் பிரச்னைகளும் தீரும். நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும்.

(4 / 9)

ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோயில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.

(5 / 9)

வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும். 

(6 / 9)

வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும். 

தீபம் ஏற்றப்பட்டதில் இருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

(7 / 9)

பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. 

(8 / 9)

விளக்கு தானாக எரிந்து அடங்கினால் அது கெடுதலைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம். எனவே விளக்கேற்றி அணைக்கும் போது கவனமாக செயல்படவும்.

(9 / 9)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்