மாரடைப்பு பாதிப்பை வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்.. உடனடி மருத்து கவனிப்பு தேவை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மாரடைப்பு பாதிப்பை வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்.. உடனடி மருத்து கவனிப்பு தேவை

மாரடைப்பு பாதிப்பை வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்.. உடனடி மருத்து கவனிப்பு தேவை

Dec 18, 2024 06:22 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 18, 2024 06:22 PM , IST

Heart Attack Warning: மாரடைப்பு என்பது திடீர் உடல்நலக் கோளாறு. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் இறக்கும் அபாயமும் உள்ளது. இதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் புரிந்து கொண்டால், அதைத் தடுக்கலாம். மாரடைப்பு ஏற்படுவதற்கான சில வகையான அறிகுறிகள் உள்ளன

எந்த நோயாக இருந்தாலும் அதன் பாதிப்புக்கு முன் உங்கள் உடல் சில வகையான அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதை நீங்கள் புரிந்து கொண்டால், முன்கூட்டியே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விடலாம். பல சமயங்களில் நமது உடல் சிறிய அறிகுறிகளை கொடுக்கிறது. அந்த வகையில் மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நமது உடல் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அது பற்றி தெரிந்து கொள்ளலாம்

(1 / 6)

எந்த நோயாக இருந்தாலும் அதன் பாதிப்புக்கு முன் உங்கள் உடல் சில வகையான அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதை நீங்கள் புரிந்து கொண்டால், முன்கூட்டியே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விடலாம். பல சமயங்களில் நமது உடல் சிறிய அறிகுறிகளை கொடுக்கிறது. அந்த வகையில் மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நமது உடல் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அது பற்றி தெரிந்து கொள்ளலாம்(unsplash)

மார்பில் அசௌகரியம்: மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால்  பெரும்பாலும் மார்பின் மையப் பகுதியில் சில நிமிடங்களுக்கு மேல் அசௌகரியம் ஏற்படும். இதில் நெஞ்சு வலி, மார்பு அழுத்தம் அல்லது மார்பில் அசௌகரியம் ஆகியவை அடங்கும்

(2 / 6)

மார்பில் அசௌகரியம்: மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால்  பெரும்பாலும் மார்பின் மையப் பகுதியில் சில நிமிடங்களுக்கு மேல் அசௌகரியம் ஏற்படும். இதில் நெஞ்சு வலி, மார்பு அழுத்தம் அல்லது மார்பில் அசௌகரியம் ஆகியவை அடங்கும்(freepik)

மேல் உடல் அசௌகரியம்: கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படும். அதேபோல் ஒரு கையிலோ அல்லது இரண்டு கைகளிலோ வலி ஏற்படும்

(3 / 6)

மேல் உடல் அசௌகரியம்: கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படும். அதேபோல் ஒரு கையிலோ அல்லது இரண்டு கைகளிலோ வலி ஏற்படும்(Freepik)

சுவாசிப்பதில் சிரமம்: உங்களுக்கு மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மாரடைப்புக்கான அறிகுறி என்பதை புரிந்து கொண்டு உடனடி மருத்துவ நடவடிக்கையில் ஈடுபட தயாராக வேண்டும்

(4 / 6)

சுவாசிப்பதில் சிரமம்: உங்களுக்கு மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மாரடைப்புக்கான அறிகுறி என்பதை புரிந்து கொண்டு உடனடி மருத்துவ நடவடிக்கையில் ஈடுபட தயாராக வேண்டும்(Freepik)

திடீரென உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு நடுக்கம் ஏற்படுவது, வியர்வை, குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாகும்

(5 / 6)

திடீரென உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு நடுக்கம் ஏற்படுவது, வியர்வை, குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாகும்(Unsplash)

குமட்டல் மற்றும் வாந்தி: வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படலாம். குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் வரலாம். அதேபோல், அழிவின் உணர்வை உணரலாம் அல்த்து உங்களுக்கு பீதி தாக்குதல் இருப்பது போல் உணரலாம்

(6 / 6)

குமட்டல் மற்றும் வாந்தி: வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படலாம். குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் வரலாம். அதேபோல், அழிவின் உணர்வை உணரலாம் அல்த்து உங்களுக்கு பீதி தாக்குதல் இருப்பது போல் உணரலாம்

மற்ற கேலரிக்கள்