’நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான் முக்கியம்’ ஓஷோவின் டாப் பொன்மொழிகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ’நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான் முக்கியம்’ ஓஷோவின் டாப் பொன்மொழிகள் இதோ!

’நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான் முக்கியம்’ ஓஷோவின் டாப் பொன்மொழிகள் இதோ!

Dec 11, 2024 06:15 AM IST Kathiravan V
Dec 11, 2024 06:15 AM , IST

  • தத்துவஞானி ஓஷோவின் பிறந்தநாள் இன்றைய தினத்தில் அவரது பொன்மொழிகளின் தொகுப்பு இதோ!

வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை!

(1 / 7)

எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்கள், வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள், வாழ்க்கையே இறுதி இலக்கு!

(2 / 7)

இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது

(3 / 7)

ஒருமுறை உங்கள் விழிப்புணர்வு ஒரு சுடராக மாறியவுடன், அது உங்கள் மனம் உருவாக்கிய சகல அடிமைத்தனங்களையும் எரித்துவிடும்!

(4 / 7)

நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ அல்லது சாமந்திப்பூவாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான்முக்கியம்

(5 / 7)

உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள், இல்லையெனில் நீங்கள் தங்களை தாங்களே அறியாத மற்றவர்களின் கருத்துக்களை சார்ந்திருக்க வேண்டும்.

(6 / 7)

நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை

(7 / 7)

நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை

மற்ற கேலரிக்கள்