தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  'சின்ன வீடு கதையைக் கேட்டு திகிலான அமெரிக்கர்' காரில் பாக்யராஜ் செய்த வேலை!

'சின்ன வீடு கதையைக் கேட்டு திகிலான அமெரிக்கர்' காரில் பாக்யராஜ் செய்த வேலை!

Jul 05, 2024 10:04 AM IST Aarthi Balaji
Jul 05, 2024 10:04 AM , IST

இயக்குநர் ஜிஎம் குமார், சின்ன வீடு படம் தொடர்பான ஆலோசனையில் நடந்த விஷயத்தை பிரபல யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.

பாக்கியராஜ் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படம் சின்ன வீடு. இப்படத்தில் நடிகை கல்பனா அறிமுகமானார்.

(1 / 5)

”அந்த காலத்தில் எல்லாம் நாம் எதையாவது சொன்னால் கேட்பார்கள். ஆனால் இப்போது எல்லாம் நான் சொல்வதை கேட்டால் போதும் என நினைக்கிறார்கள். இப்போது எல்லாம் கதையை திருடுகிறார்கள் என பயம் வந்துவிட்டது. நம்ம காலத்தில் எல்லாம் அது சுத்தமாக இல்லை. 

(2 / 5)

ஒரு முறை அமெரிக்கவில் காரில் சென்ற போது சின்ன வீடு கதையை என் இயக்குநர் டிரைவரிடம் சொல்ல சொன்னார். நாங்கள் சொன்ன கதையை கேட்டு காரை அப்படியே நிருத்திவிட்டான்.

(3 / 5)

கதையை கேட்டுவிட்டு சந்தோஷத்தில் காரை எடுக்கவில்லை. இது மாதிரி ஆங்கிலத்தில் படமே இல்லையே. அதை பார்த்து இயக்குநர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

(4 / 5)

அது பெரிய அனுபவம். ஆங்கிலத்தில், தமிழ் கதையை சொல்வது. அமெரிக்கரிடம் சொல்வது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது என்றார்” . 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்