Digital Scan of Titanic: கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன் - வெளியாகும் ரகிசியங்கள்
- அட்லாண்டிக் கடலில் மூழ்கியிருக்கும் உலகின் மிக பெரிய கப்பலான டைட்டானிக்கின் முதல் முழு டிஜிட்டல் ஸ்கேன் ஆழ்கடல் மேப்பிங்கைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
- அட்லாண்டிக் கடலில் மூழ்கியிருக்கும் உலகின் மிக பெரிய கப்பலான டைட்டானிக்கின் முதல் முழு டிஜிட்டல் ஸ்கேன் ஆழ்கடல் மேப்பிங்கைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
(1 / 5)
The sinking of Titanic was one of the deadliest maritime disasters in history that killing more than 1,500 people(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
(2 / 5)
அட்லாண்டிக் கடலில் 12 ஆயிரத்து 500 அடிகள் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு, அது தெடார்பாக பல்வேறு ஆய்வுகள் விரிவாக தற்போது வரை நடந்துகொண்டிருக்கிறது(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
(3 / 5)
கடலுக்கு அடியில் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் 3D ஸ்கேன், டைட்டானிக் கப்பலின் அளவை எடுத்துக்காட்டுவதோடு, அதன் அற்புதமான பொறியியல் கட்டமைப்பையும் காட்டுகிறது(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
(4 / 5)
இந்த 3D ஸ்கேன்களை பெறுவதற்கான திட்டத்துக்கு தலைமை தாங்கிய மாகெல்லனின் ஜெர்ஹார்ட் சீஃபர்ட், இதுதான் கடலுக்கடியில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கேனிங் திட்டம் என்று கூறியுள்ளார்(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
மற்ற கேலரிக்கள்