Dhanusu Rasipalan for august: புதன்-சுக்கிரன் சேர்க்கையால் தனுசு ராசிக்கு அடுத்த மாதம் என்ன நடக்கும்?
- Dhanusu Rasiplan: ஆகஸ்ட் மாதத்துக்கான தனுசு ராசிப்பலனை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். தனுசு என்பது ஒன்பதாவது ராசியாகும்.
- Dhanusu Rasiplan: ஆகஸ்ட் மாதத்துக்கான தனுசு ராசிப்பலனை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். தனுசு என்பது ஒன்பதாவது ராசியாகும்.
(1 / 7)
ஆகஸ்ட் மாதத்துக்கான தனுசு ராசிப் பலன்களைப் பார்ப்போம். உங்களுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே செய்யுங்கள்.
(2 / 7)
செய்யும் வேலையைச் சிறப்பாக செய்வதே தற்போதைக்கு உங்களுக்கு நல்லது. பெரிய எதிர்பார்ப்புகள் உங்களுக்கு வேண்டாம்.
(3 / 7)
வேலை இடத்தில் எதிர்மறையான கருத்துக்கள் இருக்கும். அதை சரியாக கையாளுங்கள். பணத்தைப் பொருத்தவரை வரவு இருக்கும். அதேநேரம், செலவும் அதிகம் இருக்கும்.
(4 / 7)
குடும்பத்தைப் பொருத்தவரை வாழ்க்கை நன்றாக இருக்கும். ரிலேஷன்ஷிப்பில் வாக்குவாதம் வரும். ஒரு வரன் தேடுகிறீர்கள் என்றால், வரன் பார்க்கலாம். ஆனால், முடிவு எடுப்பது இந்த மாதம் வேண்டாம் என்பது ஜோதிடர்களின் கணிப்பாக இருக்கிறது.
(5 / 7)
மாணவர்களைப் பொருத்தவரை சவால்கள் இருக்கும். போட்டித் தேர்வு எழுத நீங்கள் முயற்சி செய்தால், குரு உங்களுக்கு உதவுவார். அதனால், ஆகஸ்ட் 16 வரை சில தடைகள் இருக்கும். ஆனால், அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை நன்றாக செல்லும்.
(6 / 7)
புதன், சுக்கிரன் சேர்ந்திருக்கிறது. இதனால், விளையாட்டு, கலை விஷயங்களில் பாசிட்டாவாக இருக்கும். நீங்கள் உங்கள் துறைகளில் வலிமையாக இருப்பீர்கள்.
மற்ற கேலரிக்கள்