Chamundeswari:'ஆடி வெள்ளிக்கிழமையில ஆத்தா உன் கோயிலிலே': மைசூரு சாமுண்டீஸ்வரி தேவி ஆலயத்தில் கூடிய பக்தர்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chamundeswari:'ஆடி வெள்ளிக்கிழமையில ஆத்தா உன் கோயிலிலே': மைசூரு சாமுண்டீஸ்வரி தேவி ஆலயத்தில் கூடிய பக்தர்கள்!

Chamundeswari:'ஆடி வெள்ளிக்கிழமையில ஆத்தா உன் கோயிலிலே': மைசூரு சாமுண்டீஸ்வரி தேவி ஆலயத்தில் கூடிய பக்தர்கள்!

Jul 26, 2024 03:28 PM IST Marimuthu M
Jul 26, 2024 03:28 PM , IST

  • Chamundeswari: ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை (ஜூலை 26), கர்நாடக மாநிலத்தின் பிரதான தெய்வமான மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியின் சந்நிதானத்தில் பக்தர்கள் திரண்டனர். அதன் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை (ஜூலை 26), முன்னிட்டு மைசூரில் இருக்கும் அன்னை சாமுண்டியை தரிசிக்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். 

(1 / 5)

சாமுண்டி அம்மனை தரிசிக்க பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்தனர். காலை முதல் இரவு வரை அம்மனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

(2 / 5)

மைசூரு சாமுண்டியம்மன் கோயில் வளாகமும் விதவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

(3 / 5)

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி கோயில் நாகலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மைசூரு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்தது.

(4 / 5)

சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பக்தர்கள் வரிசையில் நின்றனர். நீண்ட வரிசைகள் இருந்ததால் சிலர் கோயிலுக்கு வெளியில் இருந்து அம்மனை வணங்கிச் சென்றனர்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்