தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Deepika Padukone, Radhika Merchant, Katrina Kaif And More Celebrity Looks Revealed From Ambani Bash Day 2

Anant-Radhika Pre-Wedding: ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வு: கத்ரீனா முதல் மார்க் ஜூக்கர் பெர்க் வரை!

Mar 03, 2024 12:10 PM IST Marimuthu M
Mar 03, 2024 12:10 PM , IST

  • தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட சில பிரபலங்கள் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்துகளில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு!

கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர், குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த திருமணத்திற்கு முந்தைய விழா நிகழ்வுகளின் இரண்டாவது நாளில்(மார்ச் 2) ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

(1 / 9)

தீபிகா படுகோனே, பேகி பேண்ட் மற்றும் நீண்ட ஓவர்கோட்டுடன் ஜோடியாக ஒரு வெள்ளை நிற சட்டையில் எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது கர்ப்பத்தை அறிவித்த நடிகை தீபிகா படுகோனே, கருப்பு சன்கிளாஸ்கள் மற்றும் தொங்கும் காதணிகளுடன் அழகான தோற்றத்தில் காட்சியளித்தார்.

(2 / 9)

ரன்வீர் சிங், வெள்ளை பேண்ட் மற்றும் மஞ்சள் தொப்பியுடன் ஒருகாடு போன்ற சட்டையை அணிந்திருந்தார்.

(3 / 9)

தனது வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்டுடன் முகேஷ் அம்பானி, திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் 2ஆவது நாளில் ஒன்றாக இருந்த தருணம். 

(4 / 9)

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளில், 2-வது நாளில் நீதா அம்பானியுடன் சச்சின் டெண்டுல்கர் கலந்துரையாடினார். சச்சின் தவிர, எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பல பிரபல விளையாட்டு வீரர்கள் விருந்தினர் பட்டியலில் ஒரு பகுதியாக இருந்தனர்.

(5 / 9)

குஜராத்தின், ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் இரண்டாவது நாளாக, அவரது தாய் நீதா அம்பானி தனது தோற்றத்தில் மிக அழகாக இருந்தார். "என் வாழ்நாள் முழுவதும் நான் கலை மற்றும் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டே இருப்பேன். அதனால்தான் அவர் உடைகளில் ஆர்வமாக இருக்கிறேன்"என்று முன்பே தெரிவித்துக்கொண்டார். 

(6 / 9)

நீதா அம்பானி, தனது வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் உடன் புன்னகைக்கிறார். திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளின் இரண்டாவது நாளில், விருந்தினர்கள் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள அம்பானிகளின் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டனர்.

(7 / 9)

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ஸ்லோகா மேத்தா அம்பானி ஆகியோர், தனது தம்பி ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் இரண்டாவது நாளில் இருந்த காட்சி. இந்த இரண்டாவது நாளில் காடு பற்றிய தீம் ஒவ்வொருவரது உடையிலும் எதிரொலித்தது. 

(8 / 9)

ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வில் வந்த மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய லுக் தான் இது.  ஃபேஸ்புக் போன்ற செயலிகளின் நிறுவனமான மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி, மார்க் ஜூக்கர் பெர்க், விலங்குகளின் உருவங்கள் அச்சிடப்பட்ட ஒரு சட்டையை அணிந்திருந்தார், அதே நேரத்தில், அவரது மனைவி பிரிசில்லா சான், நேர்த்தியான வேறு ஒரு ஆடையை அணிந்து இருந்தார். 

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்