Deepak Hooda Marriage: 9 ஆண்டு காதல்..காதலியை கரம் பிடித்த தீபக் ஹூடா! ஹரியானா முறைப்படி திருமணம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Deepak Hooda Marriage: 9 ஆண்டு காதல்..காதலியை கரம் பிடித்த தீபக் ஹூடா! ஹரியானா முறைப்படி திருமணம்

Deepak Hooda Marriage: 9 ஆண்டு காதல்..காதலியை கரம் பிடித்த தீபக் ஹூடா! ஹரியானா முறைப்படி திருமணம்

Published Jul 21, 2024 09:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jul 21, 2024 09:15 PM IST

  • Deepak Hooda Marriage: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான தீபக் ஹூடா தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் தீபக் ஹூடா திருமண நிகழ்வில் பங்கேற்றார்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருப்பவர் தீபக் ஹூடா. இவர் தற்போது புதுமாப்பிள்ளை ஆகியுள்ளார்

(1 / 7)

தீபக் ஹூடா தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்

(2 / 7)

தீபக் ஹூடா தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்

ஐபிஎல் போட்டிகளில் தீபக் ஹூடா தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்

(3 / 7)

29 வயதாகும் தீபக் ஹூடா அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேனாக உள்ளார். அதேபோல் பகுதி நேர ஸ்பின்னராகவும் அணிக்கு பங்களிப்பு அளித்துள்ளார்

(4 / 7)

தீபக் ஹூடா தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் ஹரியானா பாரம்பரிய முறைப்படி நடந்துள்ளது

(5 / 7)

திருமணத்துக்கு முன்பு 9 ஆண்டுகளாக தீபக் ஹூடா காதலில் இருந்துள்ளார்

(6 / 7)

திருமணத்துக்கு முன்பு 9 ஆண்டுகளாக தீபக் ஹூடா காதலில் இருந்துள்ளார்

ಭಾರತ ತಂಡದ ಸ್ಪಿನ್ ಬೌಲಿಂಗ್​ ಆಲ್​ರೌಂಡರ್​ ದೀಪಕ್ ಹೂಡಾ ಅವರು ವೈವಾಹಿಕ ಜೀವನಕ್ಕೆ ಕಾಲಿಟ್ಟಿದ್ದಾರೆ.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்