Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Dec 02, 2024 07:00 AM IST Kathiravan V
Dec 02, 2024 07:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்! காலை வணக்கம்!

(1 / 5)

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்துவரவேண்டும்! காலை வணக்கம்!

(2 / 5)

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவைஅவனது நாவில் இருந்துதான்பிறக்கின்றன!காலை வணக்கம்!

(3 / 5)

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம்காலை வணக்கம்!

(4 / 5)

எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்! காலை வணக்கம்!

(5 / 5)

எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்! காலை வணக்கம்!

மற்ற கேலரிக்கள்