Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Dec 01, 2024 06:00 AM IST Kathiravan V
Dec 01, 2024 06:00 AM , IST

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும். காலை வணக்கம்!

(1 / 5)

கட்டளையிடவிரும்புபவன் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்! காலை வணக்கம்!

(2 / 5)

கிடைக்கும் அனுபவத்தை சரியாக பயன்படுத்தினால் எதுவுமே நேர விரையம் இல்லை! காலை வணக்கம்!

(3 / 5)

தனித் திறமையை விட ஆர்வமே ஒரு செயலின் துவக்கத்திற்கான அடிப்படை! காலை வணக்கம்!

(4 / 5)

அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது! அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது! காலை வணக்கம்!

(5 / 5)

மற்ற கேலரிக்கள்