தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Efx Workout Benefits: Efx மெஷின் ஓர்க் அவுட்டால் கிடைக்கும் பயன்கள்

EFX workout benefits: EFX மெஷின் ஓர்க் அவுட்டால் கிடைக்கும் பயன்கள்

Jun 23, 2024 05:16 PM IST Manigandan K T
Jun 23, 2024 05:16 PM , IST

  • எலிப்டிகல் ஃபிட்னஸ் க்ராஸ்ட்ரெய்னர் (EFX) சுருக்கமாக என சொல்வார்கள். இதை நீங்கள் ஜிம்மிலும், சில திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயின் பயன்படுத்துவது போன்றும் பார்த்திருக்கக் கூடும். இதில் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம் வாங்க.

உங்கள் சகிப்புத்தன்மை மற்றும் கார்டியோ திறனை அதிகரிக்கிறது.

(1 / 7)

உங்கள் சகிப்புத்தன்மை மற்றும் கார்டியோ திறனை அதிகரிக்கிறது.(pixel)

நிறைய கலோரிகளை எரிக்கிறது.

(2 / 7)

நிறைய கலோரிகளை எரிக்கிறது.(pixel)

உங்கள் மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

(3 / 7)

உங்கள் மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மேல் மற்றும் கீழ் பாக உடல் பயிற்சியாக செயல்படுகிறது.

(4 / 7)

மேல் மற்றும் கீழ் பாக உடல் பயிற்சியாக செயல்படுகிறது.

உடல் கொழுப்பை எரிக்கிறது.

(5 / 7)

உடல் கொழுப்பை எரிக்கிறது.

குறிப்பிட்ட கால் தசைகளை குறிவைக்கிறது.

(6 / 7)

குறிப்பிட்ட கால் தசைகளை குறிவைக்கிறது.

உங்கள் உடல் சமநிலையை மேம்படுத்துகிறது.

(7 / 7)

உங்கள் உடல் சமநிலையை மேம்படுத்துகிறது.(pixel)

மற்ற கேலரிக்கள்