சமையலுக்கு நான் ஸ்டிக் பேன்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? இந்த ஆபத்தை தெரிஞ்சுகோங்க
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சமையலுக்கு நான் ஸ்டிக் பேன்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? இந்த ஆபத்தை தெரிஞ்சுகோங்க

சமையலுக்கு நான் ஸ்டிக் பேன்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? இந்த ஆபத்தை தெரிஞ்சுகோங்க

Nov 07, 2024 11:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 07, 2024 11:00 PM , IST

  • Non Stick Pan Health Risk: சமையலுக்கு நான் ஸ்டிக் பேன்களின் பயன்பாடு என்பது தற்போது பொதுவான விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால் இவற்றை எரிவாயு, ஓவன் என அனைத்து வகைகளிலும் பயன்படுத்தலாம் என்பது முக்கிய காரணமாக உள்ளது. இந்த நான் ஸ்டிக் பேன்கள் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

சமையலை எளிதாக முடிப்பதற்கு வசதியாக இருப்பதாக கருதி பலரும் நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கிறார்கள். ஆனால் இந்த நான்-ஸ்டிக் பான் மூலம் உடலில் கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது

(1 / 6)

நான்ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள கருப்பு அடுக்கு டெஃப்ளானால் ஆனது. மேலும் இந்த டெஃப்ளானில்,  PFOA  என்ற அழைக்கப்படும் பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலத்தை கொண்டிருக்கிறது

(2 / 6)

PFOA கலவை முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகளிடையே விவாதிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் கூறுகள், கலவை உடலில் நுழையும் போது சிதைவg அடைவது இல்லை என கூறப்படுகிறது

(3 / 6)

இதன் விளைவாக புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் நீண்ட நேரம் சமைப்பது இந்த ஆபத்தை அதிகரிக்கிறது

(4 / 6)

2005 ஆம் ஆண்டில், புற்றுநோயுடன் நான்-ஸ்டிக் பான்களின் தொடர்பு குறித்து முதல் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதன் பிறகு, நான் ஸ்டிக் பாத்திரங்களின் தாக்கம் புற்றுநோய் விளைவை ஏற்படுத்துகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன

(5 / 6)

எனவே இப்போது நான்-ஸ்டிக் பான்களில் உணவு உண்பதையும், தயார் செய்வதையும் தவிர்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு மாற்றாக சாதாரண அலுமினியம் அல்லது ஸ்டீல், இரும்பு பாத்திரங்களில் சமைக்கலாம் என அறிவுறுத்துகிறார்கள்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்