Top CNG Cars: குறைந்த விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்..!
- இந்தியாவில் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள் குறித்து இங்கே காண்போம்.
- இந்தியாவில் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 5)
மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் CNG-இயங்கும் அதிகம் விற்பனையாகும் காராகும். இந்த காரின் ஆரம்ப விலை ரூ.7.8 லட்சத்தில் தொடங்குகிறது.(Maruti Suzuki)
(3 / 5)
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.70 லட்சம் முதல் ரூ.8.45 லட்சம் வரை விற்கப்படுகிறது.(Hyundai )
(4 / 5)
ஹூண்டாய் ஆரா எஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.09 லட்சம் ரூபாயிலும், எஸ் எக்ஸ் மாடல் .57 லட்சம் விலையில் விற்கப்படுகிறது.(Hyundai)
மற்ற கேலரிக்கள்