உதயநிதி துணை முதல்வரா? பஞ்ச் டையலாக் பேசி பட்டென முடித்த முதலமைச்சர்! சொன்னது என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உதயநிதி துணை முதல்வரா? பஞ்ச் டையலாக் பேசி பட்டென முடித்த முதலமைச்சர்! சொன்னது என்ன தெரியுமா?

உதயநிதி துணை முதல்வரா? பஞ்ச் டையலாக் பேசி பட்டென முடித்த முதலமைச்சர்! சொன்னது என்ன தெரியுமா?

Published Aug 05, 2024 12:47 PM IST Kathiravan V
Published Aug 05, 2024 12:47 PM IST

  • உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளதே தவிர பழுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 

சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடன் ஆய்வு மேற்கொண்டார். 

(1 / 4)

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர், ‘எத்தகைய மழை பெய்தாலும் அரசு எதிர்கொள்ள தயார்’ என்று கூறினார். 

(2 / 4)

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘அந்த கோரிக்கை வலுத்து உள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’ என்று பதில் அளித்தார். 

(3 / 4)

சேப்பாக்கம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத் துறை அமைச்சராக இருந்து வருகின்றார். 

(4 / 4)

மற்ற கேலரிக்கள்