மிதுனம் ராசியில் இருந்து கடகத்திற்கு செல்லும் செவ்வாய்! இந்த 3 ராசிகளுக்கு பணமழை உறுதி!
- செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் விருச்சிகம் மற்றும் மேஷ ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான், மகரம் ராசியில் உச்சம் பெறுவார். அதே வேளையில் கடகம் ராசியில் அவர் நுழையும் போது அவர் பலத்தை இழந்து நீசம் பெறுவார்.
- செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் விருச்சிகம் மற்றும் மேஷ ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான், மகரம் ராசியில் உச்சம் பெறுவார். அதே வேளையில் கடகம் ராசியில் அவர் நுழையும் போது அவர் பலத்தை இழந்து நீசம் பெறுவார்.
(1 / 7)
செவ்வாய் பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி அன்று மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார்.
(2 / 7)
ஜோதிடத்தில் விருச்சிகம் மற்றும் மேஷ ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான், மகரம் ராசியில் உச்சம் பெறுவார். அதே வேளையில் கடகம் ராசியில் அவர் நுழையும் போது அவர் பலத்தை இழந்து நீசம் பெறுவார். தைரியம், வீரம், ஆற்றல், செயல் ஆகியவற்றுக்கு காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக விளங்குகிறார்.
(3 / 7)
மேஷ ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான், மகரம் ராசியில் உச்சம் பெறுவார். அதே வேளையில் கடகம் ராசியில் அவர் நுழையும் போது அவர் பலத்தை இழந்து நீசம் பெறுவார்.
(4 / 7)
தைரியம், வீரம், ஆற்றல், செயல் ஆகியவற்றுக்கு காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக விளங்குகிறார்.(i stock)
(5 / 7)
மேஷம்: செவ்வாய் பகவான் கடகம் ராசிக்கு பெயர்ச்சி அடைவது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். ராசிநாதன் நீசம் ஆனாலும் உங்கள் தொழில் வாழ்கையில் நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல சலுகைகள் கிடைக்கும். ஆனால் அதே சமயம் கோபம் மற்றும் உணர்ச்சி வயப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது.
(6 / 7)
துலாம் ராசி நல்ல பலன்களை செவ்வாய் பெயர்ச்சி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும். தந்தைக்கு ஆதரவாக இருங்கள். எந்த செயலையும் நேர்மறை சிந்தனை உடன் அணுகுங்கள்.
மற்ற கேலரிக்கள்