Vastu Tips: புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையை அலங்கரிக்க உதவும் வாஸ்து குறிப்புகள் இதோ..!-check out the vastu tips for improve your relationship and married life - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vastu Tips: புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையை அலங்கரிக்க உதவும் வாஸ்து குறிப்புகள் இதோ..!

Vastu Tips: புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையை அலங்கரிக்க உதவும் வாஸ்து குறிப்புகள் இதோ..!

Feb 01, 2024 05:06 PM IST Karthikeyan S
Feb 01, 2024 05:06 PM , IST

  • புதுமணத் தம்பதிகளின் அறையை எவ்வாறு அலங்கரிக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருமணத்துக்கு பிறகு ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் பந்தந்தை வலுப்படுத்த விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள தம்பதிகளுக்கு வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

(1 / 8)

வாஸ்து சாஸ்திரத்தின் படி, புதிதாக திருமணமான தம்பதிகளின் அறை தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும். தென் மேற்கு பகுதியில் பெட் ரூம் இருந்தால் ஆணின் சக்தியை சமநிலைப்படுத்தும் மற்றும் பெண்ணின் பக்கம் சாய்க்கிறது. 

(2 / 8)

வாஸ்து படி, புதிதாக திருமணமான தம்பதியரின் அறையில் ஒரு அகல் விளக்கு வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெட் ரூமில் ஒரு ஜன்னல் மட்டும் இருக்க வேண்டும். ஏனெனில் இது தம்பதியினருக்கு இடையிலான மன அழுத்தத்தை குறைக்கிறது.

(3 / 8)

புதிதாக திருமணமானவர்கள் உறங்கும் திசையில் கவனம் செலுத்துவது  மிகவும் முக்கியமானது. தூங்கும் போது உங்கள் தலை தெற்கு நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் இருக்க வேண்டும். இந்த திசையில் நீங்கள் படுத்தால் இனிமையான தூக்கத்தைப் பெறலாம்.  அதுமட்டுமல்லாமல் படுக்கையில் இனிமையை அனுபவிக்கலாம்.

(4 / 8)

வாஸ்து குறிப்புகள் படி, பெட் ரூமில் கண்ணாடி வைப்பது நல்லதாகவும் சரியானதாகவும் கருதப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே விரிசல் குறைவதுடன் இருவருக்கும் இடையே அன்பும் வளருமாம். 

(5 / 8)

பிரதான படுக்கை அறையில் வண்ணமயமான காதல் பறவைகளின் படத்தை வைக்கவும், அது ஒருவருக்கொருவர் அன்பை உணர வைக்குமாம். எதிர்மறையான படங்களை வைக்க வேண்டாம். படுக்கை அறையில் மென்மையான வண்ண விளக்குகள் அமைப்பத்தால், அது உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உதவும்.

(6 / 8)

திருமணமான தம்பதியர்களுக்கு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமானது  மங்களகரமானது என்று கூறப்படுகிறது. போர்வைகள், திரைச்சீலைகள் போன்றவற்றின் நிறமாக இந்த கலரையே பயன்படுத்தலாம். 

(7 / 8)

எலெக்ட்ரானிக் சாதனத்தை படுக்கையறையில் வைக்கக் கூடாது என்று வாஸ்து குறிப்புகள் கூறுகின்றது. ஏனெனில் அது வாஸ்து படி நேர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. மேலும் அது உங்களுக்கும் உங்கள் இணையருக்குமான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்