கேரட் முதல் பூண்டு வரை..எந்தெந்த உணவுகளை பச்சையாக சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
- சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தரும். இவை உடலுக்கு ஆற்றலை தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
- சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தரும். இவை உடலுக்கு ஆற்றலை தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
(2 / 7)
கேரட்டில் வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அத்தனையும் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.
(3 / 7)
கீரைகளில் நார்ச்சத்து, வைட்டமின் கே, சி மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்டவை. பச்சையாக கீரை சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது.
(4 / 7)
பூசணியில் வைட்டமின் ஏ, சி, இ நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு நல்லது. இதை தொடர்ச்சியாக உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.
(5 / 7)
பச்சை வெங்காயத்தை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும். உடலில் உள்ள வெப்பத்தை சமன் செய்யும் ஆற்றல் உடையது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராட உதவும்.
(6 / 7)
முள்ளங்கியை பச்சையாக உட்கொள்வது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும் ஆற்றல் உடையது.
மற்ற கேலரிக்கள்