IPL Records: சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான சாதனைகள் விவரம்! யார் டாப் வீரர்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ipl Records: சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான சாதனைகள் விவரம்! யார் டாப் வீரர்?

IPL Records: சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான சாதனைகள் விவரம்! யார் டாப் வீரர்?

Mar 21, 2024 07:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 21, 2024 07:00 AM , IST

  • ஐபிஎல் 2024 சீசன் முதல் போட்டியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மோதலாக அமைந்துள்ளது. நடப்பு சாம்பியன் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதும் இந்த போட்டியில் இரு அணிகளுக்கு இடையிலான டாப் வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்

சிஎஸ்கே - ஆர்சிபிக்கு இடையிலான போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி, அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள்

(1 / 6)

விராட் கோலி இதுவரை சிஎஸ்கேவுக்கு எதிராக 999 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 1 ரன் அடித்தால் 1000 என்கிற மைல்கல்லை எட்டுவார்

(2 / 6)

அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 18 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்

(3 / 6)

இரு அணிகளுக்கு இடையே டாப் ஸ்கோரராக ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்

(4 / 6)

இரண்டு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் மோதிக்கொண்ட நிலையில், சிஎஸ்கே 20 , ஆர்சிபி 10 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி முடிவு கிடைக்கவில்லை

(5 / 6)

ஆர்சிபி விளையாடியிருக்கும் இரண்டு இறுதிப்போட்டியில் ஒன்று சிஎஸ்கேவுக்கு எதிராக நடந்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்