IPL Records: ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் முதல் கடைசி வரை! அதிக முறை எடுத்தது யார்?-check out the ipl hattrick wickets for all seasons - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ipl Records: ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் முதல் கடைசி வரை! அதிக முறை எடுத்தது யார்?

IPL Records: ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் முதல் கடைசி வரை! அதிக முறை எடுத்தது யார்?

Mar 18, 2024 07:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 18, 2024 07:00 AM , IST

  • ஐபிஎல் போட்டிகளில் பவுலிங் மூலம் ஏற்படும் திருப்புமுனையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் அமைந்துள்ளன. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் எடுக்கப்பட்ட ஹாட்ரிக் விக்கெட்டுகள் பற்றி பார்க்கலாம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹார்ரிக் எடுத்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய லட்சுமிபதி பாலாஜி. கடைசியாக ஐபிஎல் போட்யில் ஹாட்ரிக் எடுத்திருப்பவர் ரஷித் கான்

(1 / 6)

2008 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டிக்கு எதிராக பாலாஜி ஐபிஎல் முதல் ஹாட்ரிக்கை எடுத்தார். இதே சீசனில் அமித் மிஷ்ரா டெக்கான் சார்ஜர்ஸ், சிஎல்கே வீரர் நிதினி கொல்கத்தாவுக்கு எதிராகவும் எடுத்தார்கள்

(2 / 6)

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரராக அமித் மிஷ்ரா உள்ளார். இவர் மூன்று  முறை டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என இரண்டு அணிகளில் விளையாடி எடுத்துள்ளார்.

(3 / 6)

2009 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்காக விளையாடிய யுவராஜ் சிங் ஆர்சிபி, டெக்கான் சார்ஜர்க்கு எதிராகவும், டெக்கான் சார்ஜர்க்கு விளையாடிய ரோகித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராகவும் எடுத்தார்கள்

(4 / 6)

2010 சீசனில் ஆர்சிபிக்கு விளையாடிய பிரவீன் குமார் ராஜஸ்தான் ராயல்க்கு எதிராகவும், அமித் மிஷ்ரா கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக எடுத்தார்

(5 / 6)

2023 சீசனில் குஜராத் டைட்டன்ஸுக்காக விளையாடிய ரஷித் கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக எடுத்தார். இதுவே கடைசியாக எடுக்கப்பட்ட ஹாட்ரிக் விக்கெட்டாக உள்ளது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்