அல்சர் பிரச்னை முதல் இரத்தக்கசிவு வரை சரி செய்யும் வெள்ளைப் பூசணியின் ஆரோக்கிய பயன்கள் இதோ..!
- வெள்ளைப் பூசணிக்காய் எந்தெந்த வகைகளில் நமக்கு நன்மைகளைத் தருகிறது என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
- வெள்ளைப் பூசணிக்காய் எந்தெந்த வகைகளில் நமக்கு நன்மைகளைத் தருகிறது என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
(1 / 6)
வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி, சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் அதிகம் நீர்ச்சத்து உள்ளது.
(2 / 6)
அல்சர் பிரச்னையால் அவதிப்படுவோருக்கு வெள்ளைப் பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்னையை எதிர்த்து போராடவும் வெள்ளைப் பூசணி சாறு உதவும்.(gettyimages)
(3 / 6)
தினமும் காலையில் வெள்ளைப் பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
(4 / 6)
தினமும் காலையில் வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரையும் வெளியேற்றி விடும். உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கவும் இது உதவும்.
(5 / 6)
தினமும் ஒரு டம்ளர் வெள்ளைப் பூசணிக்காய் சாறு குடிப்பது அனைத்து மன அழுத்த பிரச்னைகளையும் சமாளிக்க உதவும்.
மற்ற கேலரிக்கள்