அல்சர் ஆபத்தில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டியது என்னென்ன? - விபரம் இதோ!-check out the food to eat to avoid the risk of ulcers - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அல்சர் ஆபத்தில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டியது என்னென்ன? - விபரம் இதோ!

அல்சர் ஆபத்தில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டியது என்னென்ன? - விபரம் இதோ!

Oct 02, 2024 04:44 PM IST Karthikeyan S
Oct 02, 2024 04:44 PM , IST

  • Ulcer Problem: அல்சர் ஆபத்தில் இருந்து தப்பிக்க சாப்பிட வேண்டியவை பற்றி பார்ப்போம்.

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும்.

(1 / 7)

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும்.(Pixabay)

அல்சர் என்பது வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். 

(2 / 7)

அல்சர் என்பது வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். 

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும்.

(3 / 7)

புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில் புதினாவைச் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 

(4 / 7)

மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது.  

(5 / 7)

முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. 

(6 / 7)

தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்