தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Check Out The Bowlers Who Made An Impact In The Gujarat Mumbai Match!

Gujarat Titans vs Mumbai Indians: குஜராத்-மும்பை ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பவுலர்கள் யார் யார் என பாருங்க!

Mar 26, 2024 06:00 AM IST Manigandan K T
Mar 26, 2024 06:00 AM , IST

IPL 2024: குஜராத்-மும்பை ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பவுலர்கள் யார் யார் என இந்தப் புகைப்படத் தொகுப்பில் பார்ப்போம்.

குஜராத் பவுலர் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். (ANI Photo)

(1 / 6)

குஜராத் பவுலர் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். (ANI Photo)(ANI)

குஜராத் பவுலர் ஸ்பென்சர் ஜான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். (Photo by Punit PARANJPE / AFP) 

(2 / 6)

குஜராத் பவுலர் ஸ்பென்சர் ஜான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

மும்பை இந்தியன் பவுலர் ஜெரால்டு 2 விக்கெட்டுகளை தூக்கினார். (Photo by Punit PARANJPE / AFP)

(3 / 6)

மும்பை இந்தியன் பவுலர் ஜெரால்டு 2 விக்கெட்டுகளை தூக்கினார். (Photo by Punit PARANJPE / AFP)(AFP)

மும்பை பவுலர் பும்ரா 3 விக்கெட்டுகளை அள்ளினார் (Photo by Punit PARANJPE / AFP) 

(4 / 6)

மும்பை பவுலர் பும்ரா 3 விக்கெட்டுகளை அள்ளினார் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

குஜராத் பவுலர் அசமதுல்லா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். (ANI Photo)

(5 / 6)

குஜராத் பவுலர் அசமதுல்லா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். (ANI Photo)(ANI)

குஜராத் பவுலர் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை சுருட்டி அந்த அணியின் வெற்றிக்கு பங்களித்தார். (AP Photo/Ajit Solanki)

(6 / 6)

குஜராத் பவுலர் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை சுருட்டி அந்த அணியின் வெற்றிக்கு பங்களித்தார். (AP Photo/Ajit Solanki)(AP)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்