பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் எவ்வளவு அதிர்ஷ்டம் பாருங்களேன்..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் எவ்வளவு அதிர்ஷ்டம் பாருங்களேன்..!

பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் எவ்வளவு அதிர்ஷ்டம் பாருங்களேன்..!

Oct 23, 2024 08:55 PM IST Karthikeyan S
Oct 23, 2024 08:55 PM , IST

  • ஜோதிட சாஸ்திரப்படி பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. எந்த கையில் அணிந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரப்படி வெள்ளி மோதிரம் அணிய சில ஐதீகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம். 

(1 / 6)

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணவரவு தாராளமாக அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று சத்திய நாராயணா பூஜை செய்துவந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

(2 / 6)

குறிப்பாக திருமணமான பெண்கள் கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரலில் வெள்ளி மெட்டி அணிந்து கொண்டால் விரலில் இருக்கும் நரம்புகள் வழியே கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

(3 / 6)

பெண்கள் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் மனரீதியான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது. 

(4 / 6)

ஜோதிட குறிப்புகள் படி, எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும், கையில் வெள்ளி மோதிரம் என்ற ஒன்று மட்டும் அணிந்து இருந்தால் அந்த பிரச்னைகளிலிருந்து விரைவாகவே வெளிப்பட்டு விடலாம்.

(5 / 6)

வெள்ளியால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளும் பெண்கள் தங்களுடைய விரல்களில் அணிந்து கொண்டால் அது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்  என்று நம்பப்படுகிறது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்