Chanakya Niti: வாழ்க்கையை நடத்த.. வெற்றிகரமாக கொண்டுசெல்ல உதவும் சாணக்கியர் கூறும் அறிவுரைகள்!-chanakya advice or chanakya niti to help you lead a successful life - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chanakya Niti: வாழ்க்கையை நடத்த.. வெற்றிகரமாக கொண்டுசெல்ல உதவும் சாணக்கியர் கூறும் அறிவுரைகள்!

Chanakya Niti: வாழ்க்கையை நடத்த.. வெற்றிகரமாக கொண்டுசெல்ல உதவும் சாணக்கியர் கூறும் அறிவுரைகள்!

Sep 10, 2024 11:57 PM IST Marimuthu M
Sep 10, 2024 11:57 PM , IST

  • Chanakya Niti: வாழ்க்கையை நடத்த, வெற்றிகரமாக கொண்டுசெல்ல உதவும் சாணக்கியர் கூறும் அறிவுரைகள் பற்றி அறிந்துகொள்வோம். 

முதுகுக்குப் பின் பேசக் கூடிய நபர்களிடம் இருந்து சற்று விலகி இருங்கள். இவர்களால் உங்களுக்கு ஏமாற்றம் கிடைக்க வாய்ப்பு அதிகம். எனவே, அவர்களை நம்பாதீர்கள்

(1 / 7)

உங்களின் நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்களிடம்கூட உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எப்போது வேண்டும் என்றாலும் அது எதிராகத் திரும்பலாம்

(2 / 7)

எந்தவொரு பிரச்னை வந்தாலும் உண்மையின் பக்கம் நிற்கவும். அதில் நெருக்கடிகள் வந்தாலும் பிற்காலத்தில் தீர்க்கமான வெற்றி கிட்டும்.

(3 / 7)

சாணக்கிய நீதிப்படி, மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து பலருக்கு பொறாமை இருக்கும். அத்தகையவர்களிடம் எந்தவொரு விஷயம் நடந்து வெற்றிபெறுவதற்கு முன்பும் கூறக்கூடாது

(4 / 7)

மனிதரின் பேச்சு சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். ஒருவரின் நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளைப் புரிந்து பேசுவது வெற்றிபெற உதவும்

(5 / 7)

எவ்வளவு நெருக்கமான நண்பர்களிடத்திலும் சில சுயநலம் இருக்கும். எனவே, கொஞ்சம் இடைவெளியினைக் கடைப்பிடியுங்கள்

(6 / 7)

நம் வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும்போதோ, சொத்துக்கள் வாங்கும்போதோ, அதை யாரிடமும் சொல்லக் கூடாது. நாம் செய்த வழிபாடுகள், நம் உடல் நிலை ரகசியங்கள், லட்சியங்கள் குறித்து வெளியில் சொல்லக் கூடாது

(7 / 7)

மற்ற கேலரிக்கள்