Rishabam Rasi: ரிஷப ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்…!
- ரிஷப ராசிக்காரர்களால் இளம்வயதிலேயே தொழிலில் சாதிக்க முடியாது. அடிமைத் தொழில் செய்த பிறகே சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும்.
- ரிஷப ராசிக்காரர்களால் இளம்வயதிலேயே தொழிலில் சாதிக்க முடியாது. அடிமைத் தொழில் செய்த பிறகே சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும்.
(1 / 8)
சுக்கிரனை அதிபதியாக கொண்டு இயங்கும் ரிஷபராசி பெண் தன்மையும், இராஜ குணமும் கொண்டது. ஆர்ப்பாட்டம் செய்ய மனம் விரும்பினாலும் அதை செய்ய துணிவு இருக்காது.
(2 / 8)
சந்திரன் உச்சம், ராகு நீசம், சூரியன் பகை, செவ்வாய், சமம், புதன், சனி நட்பு எனும் போக்கை ரிஷபம் கொண்டுள்ளது.
(3 / 8)
ரிஷப ராசிக்காரர்களால் இளம்வயதிலேயே தொழிலில் சாதிக்க முடியாது. அடிமைத் தொழில் செய்த பிறகே சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும்.(Freepik)
(4 / 8)
தொழில் தொடங்கும்போது தன்பெயரில் தொழில் தொடங்காமல் தாய், மகள், காவல் தெய்வம் ஆகியோரில் யாரெனும் ஒருவரின் பெயரை தேர்வு செய்தால் வெற்றி பெறலாம்.
(6 / 8)
சுமூகமாக பேசும் திறன் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலம் சார்ந்த தொழில்களான ரியல் எஸ்டேட் தொழில் சுபிட்சம் தரும்.
மற்ற கேலரிக்கள்