Capital's love affair with Semal : தலைநகரில் பூத்துக்குலுங்கும் செம்மல் மலர்கள்…
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Capital's Love Affair With Semal : தலைநகரில் பூத்துக்குலுங்கும் செம்மல் மலர்கள்…

Capital's love affair with Semal : தலைநகரில் பூத்துக்குலுங்கும் செம்மல் மலர்கள்…

Jan 08, 2024 04:45 PM IST Priyadarshini R
Jan 08, 2024 04:45 PM , IST

Semal Trees: டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பூத்துக்குலுங்கும் செம்மல் மலர்கள்… 

பரிதாபாத்தின் பத்கால் ஏரியில் பூத்த செம்மல் மலர்கள். பூக்களின் பள்ளத்தாக்கு என்று படங்களை எடுத்த மகிந்தர் கூறுகிறார். 

(1 / 10)

பரிதாபாத்தின் பத்கால் ஏரியில் பூத்த செம்மல் மலர்கள். பூக்களின் பள்ளத்தாக்கு என்று படங்களை எடுத்த மகிந்தர் கூறுகிறார். (By Maninder Singh Johar)

“Its impossible to feel lonely in Delhi during springs, because you are surrounded by beautiful Semal flowers,” the reader said. 

(2 / 10)

“Its impossible to feel lonely in Delhi during springs, because you are surrounded by beautiful Semal flowers,” the reader said. (By Harshita Jain)

ராஜிவ் சவுக்கில் பூத்துக்குலுங்கும் செம்மல் மலர்கள். 

(3 / 10)

ராஜிவ் சவுக்கில் பூத்துக்குலுங்கும் செம்மல் மலர்கள். (By Kundan)

சாலையில் சிதறிக்கிடக்கும் செம்மல் மலர்கள். 

(4 / 10)

சாலையில் சிதறிக்கிடக்கும் செம்மல் மலர்கள். (By Nadia Rahman)

முதலில் இப்படித்தான் பூக்க துவங்குகிறது.

(5 / 10)

முதலில் இப்படித்தான் பூக்க துவங்குகிறது.(By Ruchita)

இதை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. 

(6 / 10)

இதை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. (By Sunita Bhatia)

This Semal tree located at Shri Saibaba Apartments in Rohini has made the sunrise view in the location beautiful, is what reader feels.

(7 / 10)

This Semal tree located at Shri Saibaba Apartments in Rohini has made the sunrise view in the location beautiful, is what reader feels.(By N Thukral)

அடர் சிவப்பு நிற செம்மல் மலர்கள். டெல்லியில் பூத்துக்குலுங்குகின்றன. 

(8 / 10)

அடர் சிவப்பு நிற செம்மல் மலர்கள். டெல்லியில் பூத்துக்குலுங்குகின்றன. (By Elaine Li)

செம்மல் மலர்களை வைத்து அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். 

(9 / 10)

செம்மல் மலர்களை வைத்து அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். (By Aamishi Singh)

காலையில் பூக்கும் செம்மல் மலர்கள் மாலையில் வாடி கீழே விழுகின்றன. 

(10 / 10)

காலையில் பூக்கும் செம்மல் மலர்கள் மாலையில் வாடி கீழே விழுகின்றன. (By Anita Agnani)

மற்ற கேலரிக்கள்