IPS Transfer: ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி! தூக்கி அடிக்கப்பட்ட சென்னை காவல் ஆணையர்! அதிரடியில் இரங்கிய ஸ்டாலின்!
- BSP Chief Armstrong Murder: பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
- BSP Chief Armstrong Murder: பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
(1 / 6)
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உட்பட முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
(2 / 6)
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை என்று சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
(3 / 6)
ஆம்ஸ்ட்ராங் மரணத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
(4 / 6)
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
(5 / 6)
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் காவல் பயிற்சியக கல்லூரி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மற்ற கேலரிக்கள்