Anant Ambani: கத்ரீனா முதல் கியாரா வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Anant Ambani: கத்ரீனா முதல் கியாரா வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

Anant Ambani: கத்ரீனா முதல் கியாரா வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

Published Jul 13, 2024 06:57 AM IST Aarthi Balaji
Published Jul 13, 2024 06:57 AM IST

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண கொண்டாட்டங்களில் அழகான நட்சத்திர ஜோடிகள் கலந்து கொண்டார்கள். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், நீதா அம்பானிக்கும் இன்று திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பிரபலங்கள் வருகை தந்தார்கள்.

(1 / 7)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், நீதா அம்பானிக்கும் இன்று திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பிரபலங்கள் வருகை தந்தார்கள்.

(instagram)

ரன்வீர் மற்றும் ஆலியா கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்

(2 / 7)

ரன்வீர் மற்றும் ஆலியா கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்(instagram)

விக்கியும், கத்ரீனாவின் க்யூட் போஸ்

(3 / 7)

விக்கியும், கத்ரீனாவின் க்யூட் போஸ்

(instagram)

பிரியங்கா மற்றும் நிக் ஜோனாஸ்

(4 / 7)

பிரியங்கா மற்றும் நிக் ஜோனாஸ்

(instagram)

ஷாருக்கான் மற்றும் மனைவி கௌரி கான்.

(5 / 7)

ஷாருக்கான் மற்றும் மனைவி கௌரி கான்.

(instagram)

சித் மற்றும் கியாரா ஜோடி 

(6 / 7)

சித் மற்றும் கியாரா ஜோடி 

(instagram)

ஷாஹித் கபூர்- மீரா ஜோடி.

(7 / 7)

ஷாஹித் கபூர்- மீரா ஜோடி.

(instagram)

மற்ற கேலரிக்கள்