Disha Patani: தோனியின் காதலியாக அறிமுகமாகி, சூர்யாவின் நாயகியான திஷா பதானி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Disha Patani: தோனியின் காதலியாக அறிமுகமாகி, சூர்யாவின் நாயகியான திஷா பதானி

Disha Patani: தோனியின் காதலியாக அறிமுகமாகி, சூர்யாவின் நாயகியான திஷா பதானி

Aug 23, 2022 11:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 23, 2022 11:30 PM , IST

  • பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் திஷா பதானி தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த திஷா பதானி மாடலிங்கில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்தார். சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தாலும் மாடங்களை தொடர்ந்து வருகிறார்

(1 / 10)

தெலுங்கில் வருண் தேஜ் ஜோடியாக லோபர் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தாராளம் காட்டி ரசிகர்களை தனது அழகு ப்ளஸ் கவர்ச்சியால் கிறங்கடிக்க செய்தார்

(2 / 10)

பாலிவுட்டில் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான எம்எஸ் தோனி தி அண்டோல்டு ஸ்டோரியில் படத்தின் ப்ளாஷ் பேக் காட்சியில் தோனியின் காதலியாக தோன்றி ரசிகர்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தார்

(3 / 10)

முதல் படம் தெலுங்கு, இரண்டாவதாக இந்தி என நடித்த இவர் மூன்றாவதாக சீன மொழிப்படமான குங்பூ யோகா என்ற சீன மொழிப்படத்தில் ஜாக்கிசானுடன் இணைந்து நடித்தார்

(4 / 10)

குங்பூ யோகா படத்தில் இந்தியாவை சேர்ந்த புரொபோசர் வேடத்தில் தோன்றி ஆட்டம், பாட்டம் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்

(5 / 10)

ஃபேஷன் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திஷா, அடிக்கடி போட்டோஷூட் நிகழ்த்தி அந்த கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன்னை விட்டு நீங்காதபடி பார்த்துக்கொள்கிறார்

(6 / 10)

பாஹி 2 படத்தில் நடித்தபோது அந்த பட கதாநாயகன் ஜாக்கி ஷெராபுக்கும், திஷாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஓர்க்அவுட்டாக தற்போது காதலர்களாக வலம் வருகிறார்கள்

(7 / 10)

தெலுங்கு, பாலிவுட் சினிமாக்களில் நடித்து விட்ட திஷா பதானி முதல் முறையாக கோலிவுட் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்

(8 / 10)

பாலிவுட் நெபோடிஸம் கலாச்சரத்தில் பின்புலம் பெரிதாக இல்லாமல் பாலிவுட் திரையுலகில் நாயகியாக தனக்கான இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவராக திஷா பதானி உள்ளார்

(9 / 10)

நடிப்பு, ஃபேஷன் தவிர தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் கொண்ட திஷா அவ்வப்போது அதுதொடர்பான பயிற்சி விடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்