BMW XM: இந்தியாவில் களமிறங்கியது BMW XM SUV !
- பிஎம்டபிள்யூ நிறுவனம் பிளக்ஷிப் BMW XM- இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு M சீரிஸில் வெளியிடப்படும் இரண்டாவது எஸ்யூவி காராகும்.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் பிளக்ஷிப் BMW XM- இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு M சீரிஸில் வெளியிடப்படும் இரண்டாவது எஸ்யூவி காராகும்.
(3 / 6)
இந்த காரில் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 4.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.(BMW)
(4 / 6)
இந்த காரில் ட்வின் எல்இடி ஹெட் லேம்புகள், டே டைம் ரன்னிங் எல்இடி லேம்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.(BMW)
(5 / 6)
இந்த காரில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மேல் பகுதி காபி பிரவுன் விண்டேஜ் லெதர் கொண்டு மூடப்பட்டுள்ளது.(BMW)
மற்ற கேலரிக்கள்